`சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு

3 ஆண்டுகளுக்கும் மேலாக  36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.  3,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை, 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த …

‘நக்சல்’ பிரச்னையை மையப்படுத்திய மோடி – சத்தீஸ்கரில் ஆட்சியை

பதிலுக்கு “சத்தீஸ்கர் வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் …

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 பேரை மீட்க ஐந்து

உத்தராகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, உத்தரகாசியிலுள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சார்தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து …

Senthil Balaji: ஓமந்தூரார் மருத்துவமனையில் `திடீர்'

புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை …

புதுச்சேரி: தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடி மக்கள்;

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பழங்குடியின மக்கள் கௌரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பலத்த சர்ச்சையை …

நிலுவையிலுள்ள மசோதாக்களை அரசுக்கு திருப்பியனுப்பிய ஆளுநர்;

தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், …

`அரசு மருத்துவமனை கேன்டீன்கள் சுகாதாரமாகத்தான்

அதன்படி, “கேன்டீன்களை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும். பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை எளிதில் உணவகங்களுக்குள் வராத அளவுக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டும். கேன்டீனுக்கு அருகில் இருக்கக்கூடிய சாக்கடைகள், …

அமித் ஷாவின் மொத்த சொத்து எவ்வளவு..? ரியல் எஸ்டேட், பங்குச்

அமித் ஷாவின் அசையா சொத்துகளின் பட்டியல் முறையே…  * குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள வட்நகரில் 10.477 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம். * குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள லிலாபூரில் 1.408 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம். * குஜராத்தின் காந்திநகரில் 3,511.43 …

கழுகார் அப்டேட்ஸ்: `விசிக மாநாடு… குழப்பத்தில் காங்கிரஸ்’

யோசனையில் காங்கிரஸ் தலைமை!வி.சி.க மாநாட்டில் பங்கேற்கலாமா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு வேலைகளில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். ‘இந்த மாநாட்டில் நிச்சயம் …

ம.பி சட்டப்பேரவை தேர்தல்: இந்த முறையாவது வெல்லும்

இதையடுத்து ம.பி.யில் இந்த முறையாவது வெல்லும் எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்துமா காங்கிரஸ் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் முன்வைத்தோம். “மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து …