அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. விசாப்பட்டினத்தில் நடைபெற்று …

தமிழ்நாடு, கர்நாடகம்: வரிப் பகிர்வில் பாரபட்சமா? தனிநாடு குரல் எழுந்திருப்பது ஏன்?

தமிழ்நாடு, கர்நாடகம்: வரிப் பகிர்வில் பாரபட்சமா? தனிநாடு குரல் எழுந்திருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென் மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக கர்நாடகா கூற ஆரம்பித்திருக்கிறது. கட்டுரை தகவல் இந்தியாவில் வரி வருவாயைப் பகிர்வதில் குறைவான வரியே பகிரப்படுவதாக தமிழ்நாடு …

பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய் - BBC News தமிழ்

பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய் – BBC News தமிழ்

பட மூலாதாரம், PA Media கட்டுரை தகவல் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) வீக்க பிரச்னைக்காக அரசர் எடுத்துக் கொண்ட சிகிச்சையின்போது இந்தப் …

வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம்

திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த …

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் …

தஞ்சை: தரிசாக விடப்பட்ட நிலத்தில் ஓராண்டுக்குப் பிறகு மூட்டைமூட்டையாக நெல் விளைந்தது எப்படி?

தஞ்சை: தரிசாக விடப்பட்ட நிலத்தில் ஓராண்டுக்குப் பிறகு மூட்டைமூட்டையாக நெல் விளைந்தது எப்படி?

கட்டுரை தகவல் தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் ஓராண்டுக்கு பிறகு மூட்டை மூட்டையாக நெல் விளைந்ததால், நிலத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார். தரிசு நிலத்தில் டன் கணக்கில் நெல் விளைந்தது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் …

“சினிமா போதும் என்று நினைத்தேன்…” – நடிகர் விக்ராந்த் உருக்கம்

சென்னை: “சினிமா போதும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் இப்படத்துக்காக என்னை அணுகியபோது சிறிய கதாபாத்திரம் என்று தான் கருதினேன். வெற்றி இருந்தால்தான் நம்பிக்கை இருக்கும். என் மீது எனக்கு நம்பிக்கையே இருக்காது” என நடிகர் …

குஜராத்: போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?

குஜராத்: போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மனிதர்களான நமக்கு உடலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை நாடுகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துரைகளையும், வழிமுறைகளையும் நம்பி பின்பற்றுகிறோம். அப்படி பல்லாயிரக்கணக்கான …

ரசிகர்களுடன் விஜய் மீண்டும் ‘செல்ஃபி’ சந்திப்பு @ புதுச்சேரி

புதுச்சேரி: நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் ரசிகர்கள் சந்திப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி அறிவிப்பின் மூலம் தன்னுடைய அரசியல் …

கோவை மைவி3 ஆட்ஸ் இயக்குநர் மீது மோசடி புகார் - பல ஆயிரம் பேர் ஆதரவாக திரண்ட ஒரே வாரத்தில் என்ன நடந்தது?

கோவை மைவி3 ஆட்ஸ் இயக்குநர் மீது மோசடி புகார் – பல ஆயிரம் பேர் ஆதரவாக திரண்ட ஒரே வாரத்தில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, சக்தி ஆனந்தன், இயக்குநர், மைவி3 ஆட்ஸ் நிறுவனம் கட்டுரை தகவல் கோவையில் மைவி3 ஆட்ஸ் என்ற எம்.எல்.எம். முறையில் செயல்படக் கூடிய நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் திரண்டு திடீரென போராட்டத்தில் …