முதல் வெற்றியை ருசித்தது இந்தியா கூட்டணி..! உ.பி.யில் ஆளும் பாஜகவை வீழ்த்தியது இந்தியா கூட்டணி..!

முதல் வெற்றியை ருசித்தது இந்தியா கூட்டணி..! உ.பி.யில் ஆளும் பாஜகவை வீழ்த்தியது இந்தியா கூட்டணி..!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கேரளா, மேற்குவங்கம், …

ஜி20 மாநாடு: இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றுமா? தேர்தலில் மோதிக்கு உதவுமா?

ஜி20 மாநாடு: இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றுமா? தேர்தலில் மோதிக்கு உதவுமா?

பட மூலாதாரம், Narendra modi/Twitter கட்டுரை தகவல் எழுதியவர், ஜோயா மாட்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 9 செப்டெம்பர் 2023, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் சாலையோரங்களில் காணப்படும் இதுபோன்ற …

பத்ம விருதுக்கு பரிந்துரை செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…!

பத்ம விருதுக்கு பரிந்துரை செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…!

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. 2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு …

திரை விமர்சனம்: ஜவான்

துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் பழங்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறார், ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்). 30 ஆண்டுகள் கழித்து பெண்கள் சிறையின் ஜெயிலராக இருக்கும் அவர் மகன் ஆஸாத் (ஷாருக்கான்) ஆறு கைதிகளின் …

n Helmet wearing is compulsory n 725 cases registered in 2 days   ஹெல்மெட் அணிவது கட்டாயம்;   2 நாட்களில் 725 வழக்குகள் பதிவு

ஹெல்மெட் அணிவது கட்டாயம்; 2 நாட்களில் 725 வழக்குகள் பதிவு

k நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது ெஹல்மெட் அணியாமல் இருத்தல், …

2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்!

2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION பான் கார்டில் …

டொனால்டு ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய எம்.எஸ்.தோனி

நியூ ஜெர்ஸி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் நட்புரீதியிலான அடிப்படையில் கோல்ஃப் விளையாடினார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தற்போது அமெரிக்காவில் …

மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை குடமுழுக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில், பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில், 1,000-வது கும்பாபிஷேகமாக சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் …

ஹோண்டாவின் `எலவேட்' கார் அறிமுகம்

சென்னை: ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யுவி வகை `எலவேட்’ கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் சார்பில் எஸ்யுவி வகையிலான எலவேட் என்னும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் …

க்ரிப்டோ வரி வழிகாட்டுதலுக்கான அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் கோரிக்கைக்கு பிளாக்செயின் சங்கம் பதிலளிக்கிறது

பிளாக்செயின் அசோசியேஷன், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கிரிப்டோகரன்சி வக்கீல் குழு, சட்டமியற்றுபவர்கள் டிஜிட்டல் சொத்துக்களுக்கு வரி செலுத்துவதற்கான சாத்தியமான சட்டத்தில் கருத்தில் கொள்ள பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. பிளாக்செயின் அசோசியேஷன், அமெரிக்க சென்ஸ் ரான் வைடன் …