அனைத்து கிளை மேலாளர்களும் இன்று முதல் நடத்துனர்கள், பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டு தாள்களை பயணத் தொகையாக பெறக்கூடாது. அப்படி நடத்துனர்கள் யாரேனும் ரூ.2000 நோட்டுத் தாள்களை பயணிகளிடமிருந்து பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரே பொறுப்பேற்றுக் கொள்ள …
