தமிழ்நாடு: "எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது" - தண்டவாளத்தில் டார்ச் லைட்டுடன் ஓடிச் சென்று மோதவிருந்த ரயிலை நிறுத்திய தம்பதி

தமிழ்நாடு: “எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது” – தண்டவாளத்தில் டார்ச் லைட்டுடன் ஓடிச் சென்று மோதவிருந்த ரயிலை நிறுத்திய தம்பதி

பட மூலாதாரம், Railway PRO படக்குறிப்பு, சண்முகையா-வடக்குத்தியம்மாள் கட்டுரை தகவல் இருள் சூழ்ந்த நள்ளிரவு, மலைப்பாங்கான பகுதி, வயது முதிர்ச்சி. எதுவும் தடையாக இருக்கவில்லை 60 வயதான சண்முகையாவுக்கும் 50 வயதை எட்டிய அவருடைய …

தேசிய அறிவியல் தினம்: சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமான கடலை நோக்கிய ஆய்வகம் எப்படி இருக்கிறது?

தேசிய அறிவியல் தினம்: சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமான கடலை நோக்கிய ஆய்வகம் எப்படி இருக்கிறது?

கட்டுரை தகவல் விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏ.வி.என் கல்லூரி. இக்கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் இருந்து பியூசி (இடைநிலை கல்வி) படித்த சந்திரசேகர வெங்கட ராமன், இந்தியாவிற்கு நோபல் …

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி – முருகப் பெருமான் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த …

‘ஈ சாலா கப் நம்தே’ – விராட் கோலியின் உழைப்பை சுட்டும் சுரேஷ் ரெய்னா!

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி செலுத்தும் உழைப்பையும், பங்களிப்பையும், விசுவாசத்தையும் பார்க்கையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான தகுதியுடையவர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் …

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ!

பார்சிலோனா: இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் …

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசி நமீபியா வீரர் சாதனை!

கீர்த்திபூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் அதிவேக சதம் விளாசி அசத்தியுள்ளார் நமீபியா நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேன் நிகோல் லோஃப்டி-ஈடன். 33 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் …

பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர்ஆன் வாசகம் என்று நினைத்து முற்றுகையிட்ட மக்கள் – காணொளி

பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர்ஆன் வாசகம் என்று நினைத்து முற்றுகையிட்ட மக்கள் – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர் ஆன் வாசகம் என்று நினைத்து முற்றுகையிட்ட மக்கள் பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர்ஆன் வாசகம் என்று …

நரேந்திர மோதி: காங்கிரஸ்-திமுக தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதியைவிட 3 மடங்கு அதிகமான நிதியை பாஜக கொடுத்தது - என்ன சொன்னார் பிரதமர்?

நரேந்திர மோதி: காங்கிரஸ்-திமுக தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதியைவிட 3 மடங்கு அதிகமான நிதியை பாஜக கொடுத்தது – என்ன சொன்னார் பிரதமர்?

பட மூலாதாரம், X/BJP 10 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், அ.தி.மு.கவின் முதலமைச்சர்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் புகழ்ந்திருக்கிறார். அவரது இந்தப் பேச்சு அரசியல் …

மலையாள நடிகர் சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு

கொச்சி: மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய கேரள மோட்டார் வாகனத் துறை (Kerala Motor Vehicles department (MVD) அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. கடந்த ஆண்டு ஜூன் …

“பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்” – நடிகர் சிவகுமார் @ வைரல் வீடியோ

சென்னை: “நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் …