‘துருவ  நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். …

விஜய் ஹசாரே தொடர் | பஞ்சாபிடம் வீழ்ந்தது தமிழக அணி

மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் …

பாலத்தீனம்: காஸா மக்கள் கொல்லப்பட்டபோதும் இஸ்ரேலை மிரட்ட இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாதது ஏன்?

பாலத்தீனம்: காஸா மக்கள் கொல்லப்பட்டபோதும் இஸ்ரேலை மிரட்ட இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images 4 நிமிடங்களுக்கு முன்னர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நாளொன்றுக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி …

திருப்பதியில் கிரிவலம் சாத்தியமில்லை: தேவஸ்தான அதிகாரி பதில்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் …

231 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.28 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …

மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 …

சபரிமலையில் நடந்த டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான …

திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’ - காணொளி

திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’ – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’ – காணொளி”, கால அளவு 3,4803:48 காணொளிக் குறிப்பு, திருடு …

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் பரபரப்பு

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் பரபரப்பு

1 டிசம்பர் 2023, 17:04 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 1) திண்டுக்கல் ஊழல் தடுப்பு …

IND vs AUS 4-வது டி20 | ஆஸி.யை வீழ்த்தி தொடரையும் வென்றது இந்தியா

ராய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 4-வது போட்டியை இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள …