இந்தியா: ரஷ்ய ராணுவத்திற்கு ஆள் சேர்த்த மோசடி கும்பல் - சிபிஐ சோதனையில் தெரிய வந்தது என்ன?

இந்தியா: ரஷ்ய ராணுவத்திற்கு ஆள் சேர்த்த மோசடி கும்பல் – சிபிஐ சோதனையில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய ராணுவத்தில் இறந்துபோன இந்தியர் கட்டுரை தகவல் ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை ஏமாற்றி ரஷ்யா – யுக்ரேன் போர் எல்லைக்கு அனுப்பிய முகவர்கள் …

யாசகர் போல்… – தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்

சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது …

பாகிஸ்தான்: மோதியின் வாழ்த்துக்கு ஷாபாஸ் ஷெரீப் ஒரே வரியில் கூறிய பதில் என்ன?

பாகிஸ்தான்: மோதியின் வாழ்த்துக்கு ஷாபாஸ் ஷெரீப் ஒரே வரியில் கூறிய பதில் என்ன?

பட மூலாதாரம், EPA / REUTERS 19 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இணையம் வழியாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்திக்கு …

தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் – இந்தியா 255 ரன்கள் முன்னிலை

தரம்சாலா: தரம்சாலா டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. …

“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …

MH370: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க வழிகூறும் வல்லுநர் - பெரும் மர்மம் விலகுமா?

MH370: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க வழிகூறும் வல்லுநர் – பெரும் மர்மம் விலகுமா?

பட மூலாதாரம், EPA கட்டுரை தகவல் லி எர்யோவின் காதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’. லி எர்யோவின் மகன் யான்லின் சென்ற MH 370 விமானம் காணாமல் …

முற்றிலுமாக சரணடையும் இங்கிலாந்து: இனி 2, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே போதும்!

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது சுவாரஸ்ய குறைவை தோற்றுவிக்கிறது. இந்தியா அங்கு சென்றால் நன்றாக ஆடி வெல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால், இங்கிலாந்து …

காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான …

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள் திரண்டனர் – வனத்துறையினர் கண்காணிப்பு

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள்திரண்டுள்ளதால், மலையில் தற்காலிக முகாம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் …

J.பேபி: திரை விமர்சனம் – ஊர்வசியின் உருகவைக்கும் ‘ஒன் உமன்’ ஷோ எப்படி?

தாயை மீட்டுக் கொண்டு வரச் செல்லும் மகன்களின் பயணத்தில் கிளறிவிடப்படும் நினைவுகளும், விரிசலிட்டுக் கிடக்கும் உறவுகளின் மீள்சேர்க்கையும் தான் ‘J.பேபி’. மன உளைச்சலுக்கு ஆளாகும் பேபி (ஊர்வசி) தொலைந்து போகிறார். அவரின் இன்மையைக் கூட …