மறக்குமா நெஞ்சம் | உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: மெஸ்ஸி உற்சாக பதிவு

கடந்த ஆண்டு இதே நாளில் (டிச.18) உலகமே மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியை கண்டு மெஸ்மரித்து நின்றது. அதற்கு காரணம் வலுவான பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றது தான். இந்நிலையில், …

நாடாளுமன்றம்: ஒரே நாளில் 78 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் - நடந்தது என்ன?

நாடாளுமன்றம்: ஒரே நாளில் 78 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் – நடந்தது என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 78 எம்.பி.க்கள் இன்று ஒரே நாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே …

“மும்பையில் வசிப்பது தற்காலிகமானதே” – நடிகை ஜோதிகா விளக்கம்

சென்னை: தனது பெற்றோரின் உடல்நலனை கவனித்துக்கொள்ளவும், குழந்தைகளின் படிப்புக்காகவும் தற்காலிகமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரோனா காலக்கட்டத்தில் அம்மா …

பலூன் காங்: சீனாவில் தடை இருந்தாலும் லட்சக்கணக்கானோர் ரகசியமாக பின்தொடர்வது ஏன்?

பலூன் காங்: சீனாவில் தடை இருந்தாலும் லட்சக்கணக்கானோர் ரகசியமாக பின்தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அனைவரும் எங்கிருந்து பூமிக்கு வந்தார்களோ, அந்த இடத்துக்கே செல்லப் பயிற்சி அளிப்பதாக ஃபலூன் காங்கைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஒரு குடையின் கீழ் விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் …

“20+ கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை” – மாரி செல்வராஜ் @ தென்மாவட்ட வெள்ளம் 

சென்னை: “இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள்” என தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அரசுக்கு இயக்குநர் மாரி …

ரூ.900 கோடியை நெருங்கும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ வசூல்

மும்பை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் …

அசாம்: 1,281 அரசு மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றம் - பாஜக அரசு உத்தரவு என்ன?

அசாம்: 1,281 அரசு மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றம் – பாஜக அரசு உத்தரவு என்ன?

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC கட்டுரை தகவல் அசாமில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசு 1,281 மதரஸாக்களை ‘ஆங்கில நடுநிலைப் பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் …

‘ரோகித் பங்களிப்பு குறைந்துவிட்டது’ – மும்பை கேப்டன்சி மாற்றம் குறித்து சுனில் கவாஸ்கர்

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித்தின் பங்களிப்பு, பேட்டிங்கிலும் கொஞ்சம் குறைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசன் தொடங்க சில …

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலீட்டுக்கு அதிக வட்டி …

இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்பும் ஹரியாணா பாஜக அரசு - என்ன வேலை? எவ்வளவு சம்பளம்?

இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்பும் ஹரியாணா பாஜக அரசு – என்ன வேலை? எவ்வளவு சம்பளம்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஹரியாணா அரசு, இஸ்ரேலில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. ஹரியாணா மாநில அரசு நிறுவனமான ‘ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகம்’ வெளிநாட்டில் வேலைவாய்ப்பு …