SA vs IND முதல் டெஸ்ட் போட்டி | இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செஞ்சுரியன் கிரிக்கெட் …

“நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த்” – பார்த்திபன் புகழஞ்சலி

சென்னை: வியாழக்கிழமை காலை காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இதனை தனது எக்ஸ் தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். “ஒரு …

“இளைப்பாருங்கள் கேப்டன்” – பாடகர் ஆண்டனி தாசன் இசை அஞ்சலி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு …

வெற்றிகளைக் குவித்த விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி!

விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் …

நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் உதவுவது எப்படி?

நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் உதவுவது எப்படி?

பட மூலாதாரம், DEAGOSTINI/GETTY IMAGES படக்குறிப்பு, நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், …

ஆப்கானிஸ்தான்: பசியில் வாடும் குழந்தைக்கு தாலிபன்கள் விஷம் கொடுக்கச் சொல்கிறார்களா?

ஆப்கானிஸ்தான்: பசியில் வாடும் குழந்தைக்கு தாலிபன்கள் விஷம் கொடுக்கச் சொல்கிறார்களா?

பட மூலாதாரம், AAMIR PEERZADA கட்டுரை தகவல் ஆப்கனில் பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த குடும்பங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன. “நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் …

“ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை…” – விஜயகாந்துக்கு நடிகர் சூர்யா புகழஞ்சலி

சென்னை: “ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன்” என மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்துக்கு நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது …

பக்தர்களின் வாகனங்களால் திணறும் திருவண்ணாமலை: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை: பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதால் கடும் இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத் தலமாக திருவண்ணாமலை அண்ணாமலை …

விஜயகாந்த: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சாகசங்கள் செய்த நாயகன்

விஜயகாந்த: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சாகசங்கள் செய்த நாயகன்

பட மூலாதாரம், RASI STUDIO and VIJAYAKANTH 5 நிமிடங்களுக்கு முன்னர் சொக்கத்தங்கம்… இது விஜயகாந்த் நடித்த படம் மட்டுமல்ல, அவரும் அப்படித்தான் என்று திரையுலகில் அவரைத் தெரிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருமே …

“புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார்

சென்னை: “மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக …