‘Devin’ – உலகின் முதல் AI மென்பொருள் இன்ஜினியர் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை அறிமுகம் செய்துள்ளது ‘காக்னிஷன்’ எனும் நிறுவனம். இதனை ‘டெவின்’ என அழைக்கிறது அந்நிறுவனம். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

ஷுபம் துபே – ராஜஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்டிங் நம்பிக்கை | ஐபிஎல் 2024 வல்லவர்கள்

அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்தான் ஷுபம் துபே. உள்ளூர் கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இடது …

ஏப்.12-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் …

சங்கரன்கோவில்: போலீஸ் தாக்கி ஓட்டுநர் பலியா? உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - என்ன நடந்தது?

சங்கரன்கோவில்: போலீஸ் தாக்கி ஓட்டுநர் பலியா? உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல் கடந்த மார்ச் 8ஆம் தேதி, காவலர்கள் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இறந்த ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து …

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் – பெரும்பான்மை பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான …

“இந்தியில் படம் இயக்குகிறேன்… ஹீரோ முடிவாகவில்லை” – பா.ரஞ்சித்

மும்பை: பா.ரஞ்சித் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், “படத்தின் ஹீரோ குறித்து இன்னும் முடிவாகவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக …

முருகன், ராபர் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்?

முருகன், ராபர் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்?

பட மூலாதாரம், HANDOUT கட்டுரை தகவல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்? …

“தொகையை வழங்கினோம்” – சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கம்

சென்னை: ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் மூலம் தங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு, “இரு கலைஞர்களுக்கும் முன்பணத் தொகையை வழங்கிவிட்டோம்” என மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக …

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் பலன்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் பலன்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் இருந்து பலவகையான எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் மிகக் கடுமையான எதிர்வினைகள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து வந்தன. …

பாகிஸ்தான்: மகளை முதல் பெண்மணி ஆக்கிய குடியரசுத் தலைவர் - சர்ச்சையாவது ஏன்?

பாகிஸ்தான்: மகளை முதல் பெண்மணி ஆக்கிய குடியரசுத் தலைவர் – சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில், அசிஃபா பூட்டோ ஜர்தாரி நாட்டின் முதல் பெண்மணியாக ஆக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக, முதல் பெண்மணியாக ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் …