நவ.7ல் ‘கமல் 234’ படத்தின் முதல் தோற்ற வீடியோ

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’, ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் …

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் – வைரல் வீடியோ

சென்னை: விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். …

’ரஜினி 171’ தனி படம்தான்; LCU கிடையாது – லோகேஷ் கனகராஜ் உறுதி

சென்னை: ரஜினி நடிக்கும் 171-வது படம் தனிப் படமாகத்தான் இருக்கும் என்றும், அது LCU-வில் வராது என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் …

அடுத்த ஆண்டு மார்ச்சில் ‘ரஜினி 171’ படப்பிடிப்பு?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை …

‘லியோ’ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் …

“சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” – டி.இமான் குற்றச்சாட்டு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் …

பிரபல ஈரான் இயக்குநர், மனைவி கொலை

சென்னை: பிரபல ஈரான் இயக்குநர் டாரியுஷ் மெர்ஜுயி (Dariush Mehrjui). ஈரானில் 1970-களில் புதிய அலை சினிமா இயக்கத்தைத் தொடங்கியவர். நவீன ஈரானிய சினிமா இவரிடம் இருந்துதான் தொடங்குகிறது என்கிறார்கள். பெரும்பாலும் இலக்கியம் மற்றும் …

‘லியோ’ அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு சிக்கல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் …

“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …

“எனக்கு ஒரு சொந்த கார் கூட கிடையாது. ஆனால்…” – நான்காவது ஆம்புலன்ஸை வழங்கிய நடிகர் பாலா

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4-வது ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் …