ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நடிகர் ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய …

நடிகர் அமிதாப் பச்சனுடன் தோனி – வைரலாகும் புகைப்படங்கள்

மும்பை: கிரிக்கெட்டர் தோனியை நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘கணாபாத்’ (Ganapath) பாலிவுட் திரைப்படம் …

சென்னை திரையரங்குகளில் ரசிகர்களுடன் ‘லியோ’ பார்த்த த்ரிஷா, லோகேஷ், அனிருத்!

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படம் வெளியானதையடுத்து, சென்னை – ரோகிணி திரையரங்கில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதேபோல லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரும் திரையரங்குக்குக் வந்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் …

ஆஸி. நாடாளுமன்றத்தில் மம்மூட்டிக்கு கவுரவம்

கொச்சி: நடிகர் மம்மூட்டியை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது. வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற …

“இனி லியோ உங்களுடையது; ஸ்பாய்லர் வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ் பகிர்வு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் வெள்ளித்திரையில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் …

சுமுகத் தீர்வு: ரோகிணி உள்ளிட்ட திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’

சென்னை: விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சிக்கல் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் நாளை (அக்.19) ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள …

90-களில் நடக்கும் கதையில் சசிகுமார் – ‘கழுகு’ இயக்குநரின் புதிய படம் 

சென்னை: 90-களில் நடக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த சத்ய சிவா இப்படத்தை இயகுக்கிறார். சசிகுமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ விமர்சன ரீதியாகவும், …

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை …

7 நகரங்களில் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்டம்

சென்னை: ஸ்டார் விஜய் டி.வி, தமிழ்நாட்டில் மக்களுடன் இணைந்து நவராத்திரி விழாவைக் கொண்டாடுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய 7 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், விஜய் …

வில் ஸ்மித்தை பிரிகிறாரா? – ஜடா பிங்கெட் மறுப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடந்த ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட்டை கேலி செய்த கிறிஸ் ராக்கை, …