‘காடுவெட்டி’ படத்துக்கு சென்சாரில் 31 கட்

சென்னை: ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காடுவெட்டி’. சங்கீர்த்தனா, விஷ்மியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் சுப்ரமணிய சிவா,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். மஞ்சள் …

ஆடிட்டரிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்ய விஷாலுக்கு கால அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை …

சிறந்த படம் 'தனி ஒருவன்', சிறந்த நடிகர் மாதவன்… 2015-க்கான தமிழக அரசு விருதுகள்

சென்னை: 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘தனி ஒருவன்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு …

இசைக்காக ஒப்பந்தம் – யுவன் மறுப்பும், ஆர்.கே.சுரேஷ் பதிலும்

சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் …

“சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்” – ஆர்.கே.சுரேஷ்  உறுதி

சென்னை: “என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசினார். மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் சோலை ஆறுமுகம் …

சவுந்தர்யா இயக்கத்தில் கங்குலி பயோபிக்? – கேமியோ ரோலில் ரஜினி நடிப்பதாக தகவல்

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் …

வெட்கக்கேடு! – வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை: துல்கர் சல்மான், ரிச்சா சதா கண்டனம்

மும்பை: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினர் மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துல்கர் …

திரை விமர்சனம்: ஜோஷ்வா இமை போல் காக்க

அமெரிக்க சிறையில் இருக்கும் மெக்சிககோ போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிரான விசாரணை, நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அவருக்கு எதிராக வாதா டும் வழக்கறிஞர் குந்தவியை (ராஹி) போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. போதை …

வதந்திக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி

சென்னை: நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது …

அம்பானி மகன் திருமண முன்வைபவத்தில் ரஜினி!

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் வரவேற்பு விழா நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு …