“இறைவன் பார்த்துக்கொள்வார்” – தன்னைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து டி.இமான் கருத்து

சென்னை: டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. …

‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’ …

“சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” – பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம்

சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக …

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ டீசர் எப்படி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை …

24 மணி நேரத்தில் நடக்கும் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’

சென்னை: மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் …

சென்னையில் புதன்கிழமை ‘லியோ’ வெற்றி விழா – ரசிகர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது, அதற்கு முன்னதாக …

விஜய்யின் ‘லியோ’ 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலக அளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் …

“இந்த முறை நான்லீனியர், எக்ஸ்பிரிமென்டல் கிடையாது” – புதிய படம் குறித்து பார்த்திபன்

சென்னை: “இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமென்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது” என இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி வரும் புதிய …

மோகனுக்கு ஜோடியாக அனுமோல் – ‘ஹரா’ படத்தின் அப்டேட்

சென்னை: நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுமோல் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தாதா 87’, ‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய …

“பல பேர் உயிரை எடுக்க காத்துட்டு இருக்கு” – ஹன்சிகாவின் ‘கார்டியன்’ டீசர் எப்படி?

ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான எம்.ராஜேஷின் ‘மை3’ வெப்சீரிஸில் ஹன்சிகா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் …