4 பெண்கள்… 4 சூழல்கள்… ஒரு கதை! – ‘கண்ணகி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் நடித்துள்ள ‘கண்ணகி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணகி’. இதில் …

திரை விமர்சனம்: பார்க்கிங்

ஐடி வேலையில் இருக்கும் ஈஸ்வரும் (ஹரிஷ் கல்யாண்) அவருடைய காதல் மனைவி ஆதிகாவும் (இந்துஜா) ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். கீழ் வீட்டில் மனைவி (ரமா), மகளுடன் (பிரதனா நாதன்) பத்து ஆண்டுகளாகக் …

திரை விமர்சனம்: அன்னபூரணி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் தீவிர ஆசை கொண்ட அவருக்கு, இந்தியாவின் தலைச் சிறந்த செஃப்பான ஆனந்த் (சத்யராஜ்) …

திரைப்படமாகிறது பெருமாள் முருகனின் ‘பூக்குழி’

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவல் திரைப்படமாக உருவாகிறது. ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ், இதை இயக்குகிறார். தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடிக்கிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் …

“யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது!” – விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ டீசர் எப்படி?

சென்னை: விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரெய்லர் எப்படி? – “நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட …

“இளம் இயக்குநர்களுக்காகவே எனது தயாரிப்பு நிறுவனம்!” – ‘ஃபைட் கிளப்’ நிகழ்வில் லோகேஷ் கனகராஜ்

சென்னை: “என்னுடைய ‘மாநகரம்’ படம் உருவாக காரணம் நண்பர்கள்தான். அந்த வகையில் நானும் மற்ற புது இயக்குநர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்து உருவாக்கியது தான் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) தயாரிப்பு நிறுவனம்” என …

“3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்கள்…” – ‘ஃபைட் கிளப்’ குறித்து விஜய்குமார் உருக்கம்

சென்னை: “2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இந்த டைட்டிலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க மாட்டோம் என நம்புகிறோம்” என்று ‘ஃபைட் கிளப்’ பட நிகழ்வில் நடிகர் விஜய்குமார் உருக்கமான …

24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை!

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள்ளாகவே யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் …

‘துருவ  நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். …

மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 …