அயலான் | ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்கும் சித்தார்த்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் …

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் மறைவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் மூலம் பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் காலமானார். அவருக்கு வயது 62. 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி பெரும் ரசிகர் …

தொழுகையில் ரஜினி – ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …

‘ரஜினி 170’ படத் தலைப்பு ‘வேட்டையன்’ – டைட்டில் டீசர் எப்படி?

சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் டீசர் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் …

“ராஜா மியூசிக் இல்ல… ஆனாலும் நாங்க ஹீரோடா!” – கவினின் ‘ஸ்டார்’ பட சிங்கிள் எப்படி? 

சென்னை: கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘விருபாக்‌ஷா’ படத்தை …

“செப்பு கலந்த தங்கம் அல்ல… மாசற்ற மாணிக்கம்!” – ரஜினிக்கு ஹர்பஜன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: “செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல, மாசற்ற மாணிக்கம்” என நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை …

திரை விமர்சனம்: அவள் பெயர் ரஜ்னி

நண்பரின் குடும்பத்தைச் சந்தித்து விட்டு மனைவி கவுரியுடன் (நமீதா பிரமோத்) காரில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அபிஜித் (சைஜூ குருப்). அந்த இரவு நேரப் பயணத்தில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட, அதை வாங்குவதற்காக வெளியே …

நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நடிகர் மன்சூர் அலிகான் உணரவேண்டும் எனவும் …

‘ரஜினி 170’ படத் தலைப்பு, பிறந்தநாள் டீசர் செவ்வாய்க்கிழமை வெளியீடு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கு ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் நாளை (டிச.12) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …