வீடு திரும்பிய அஜித்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்த விஜய்!

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்குமார் நலமுடன் இன்று வீடு திரும்பினார். மேலும், அவரது உடல்நலம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் கேட்டறிந்தார். நடிகர் …

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், …

விளையாட்டும் விறுவிறுப்பும்! – அஜய் தேவ்கனின் ‘மைதான்’ ட்ரெய்லர் எப்படி? 

சென்னை: அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைதான்’ (Maidaan) பட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் வரும் அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ …

தமிழக திரையரங்குகளில் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் படங்கள் எவை?

சென்னை: தமிழக திரையரங்குகளில் மலையாள படங்களுக்கான வரவேற்பு வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியும் அதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டாத சூழல் நிலவுகிறது. தேர்வுகள், தேர்தல் என சொல்லி …

“எனது கடினமான காலத்தில்…” – ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ நடிகர் ஸ்ரீநாத் பாசி உருக்கம்

கொச்சி: “நான் மனமுடைந்து இருந்த அந்த தருணத்தில்தான் என் வாழ்வில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வந்தது. அப்போதுதான் வேறொரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தேன்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாசி உருக்கமாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் …

வலியும் வலுவான காட்சிகளும்: பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள …

நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியா? – மேலாளர் விளக்கம்

சென்னை: நடிகர் அஜித்குமார், ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தபோது அவரின் நெருங்கிய நண்பரான கலை இயக்குநர் மிலன் திடீரென்று மரணமடைந்தார். இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் …

‘டிராகன் பால்’ தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார்: அனிமே ரசிகர்கள் இரங்கல்

டோக்யோ: உலகப் புகழ் பெற்ற ‘டிராகன் பால்’ காமிக்ஸ், கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார். அவருக்கு வயது 68. ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் வரிசையில் உலகம் முழுவதும் அதிக புகழ்பெற்றதும், ஏராளமான …

கார்த்தி – நலன்குமாரசாமி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொடக்க விழா வீடியோ வெளியீடு

சென்னை: நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது. ‘ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ …

“இது போர் அல்ல… வேட்டை!” – பாலகிருஷ்ணாவின் 109-வது பட கிளிம்ஸ் வெளியீடு

சென்னை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் ஒரே …