“இந்த வெற்றி எனக்கு முக்கியமானது” – ‘பார்க்கிங்’ இயக்குநருக்கு தங்கக் காப்பு பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

சென்னை: “இந்தப் படமும் வெற்றியும் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் பயமும், பொறுப்பும் கூடியுள்ளது” என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். …

‘எல்.ஐ.சி’ தலைப்புக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு முக்கிய …

“என்னை நம்பியவர்களுக்கு நன்றி” – பிரணவ் ஜுவல்லரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி 

சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று போலீஸார் தெரிவித்ததையடுத்து தன்னை நம்பியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு …

பிரபுதேவா – மடோனாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ 

சென்னை: பிரபு தேவா – மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். தமிழில், ‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, …

ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: ஃபஹத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’(Aavesham) மலையாளப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ படத்தில் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என உள்ளூர் …

சிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை: புயல் நிவாரணத்துக்கு உதவிக்கரம் நீட்டும் திரையுலகம்!

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் …

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி …

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ …

CIFF 2023 | ‘குக்கூன் ஷெல்’ முதல் ‘அமெரிக்கா’ வரை: டிச.16-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல்

Inside the Yellow Cocoon Shell (Bên trong vo kén vàng) | Dir: Phạm Thiên Ân | Viatnam, France, Singapore, Spain | 2023 |179′ | Santham …

‘Fight club’ Review: அட்டகாசமான ‘மேக்கிங்’ மட்டும் போதுமா?

வட சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வருகிறார் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). தனது ஏரியாவில் உள்ள சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட, அதற்கு நேர்மாறாக அவரது …