மாஸ், வன்முறை, பிரமாண்டம்… ‘சலார்’ 2-வது ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ‘ரிலீஸ் ட்ரெய்லர்’ என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு …

பூமிக்கு அடியில் குகை அமைத்து ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா நடித்துள்ள திரைப்படம், ‘ரூட் நம்பர் 17’. நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ள படமான இதை ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். ஹரிஷ் …

’நக்கலைட்ஸ்’ இயக்குநரின் படத்தில் மணிகண்டன்

சென்னை: ஜெய்பீம், குட்நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் …

CIFF 2023 | ‘தி ரீட்ஸ்’ முதல் ‘ஜார்ஜ் புஷ்’ வரை: டிச.18-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல்

1. The Reeds (Son Hasat) | Dir: Camil Agacikonglu | Turkey, Bulgaria | 2023 | 133′ | WC | Santham | 9.30 AM துருக்கி நாட்டின் …

திரை விமர்சனம்: கண்ணகி

பொள்ளாச்சியில் வசிக்கும் கலைக்கு (அம்மு அபிராமி) வரும் வரன்களை அவள் அம்மா சரளா (மவுனிகா) ஏதேனும் காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். கோயம்புத்தூரில் வசிக்கும் நேத்ராவால் (வித்யா பிரதீப்) குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்னும் …

திரை விமர்சனம்: ஃபைட் கிளப்

கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்கிற செல்வாவின் (விஜயகுமார்) கனவுக்கு உதவ வருகிறார், அவர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). இந்நிலையில், போதைப் பொருள் விற்கும் ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்), தன் நண்பன் கிருபாகரனுடன் …

‘சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்’ – லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சென்னை: தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஜி ஸ்குவாட் தயாரிப்பு …

கவனம் ஈர்க்கும் திகிலான மேக்கிங் – அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு …

படகும் பதற்றமும்… சிம்புதேவன் – யோகிபாபு காம்போவில் ‘போட்’ டீசர் எப்படி?

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ (BOAT) படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு …

பிரபாஸின் ‘சலார்’ படத்துக்கான முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமவுலி! 

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமவுலி வாங்கியுள்ளார். படக்குழுவிடமிருந்து அவர் டிக்கெட்டை பெறும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள …