சென்னை சர்வதேச திரைப்பட விழா | சிறந்த தமிழ்ப் படம் 'அயோத்தி', வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது

சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் …

‘Dunki’ Review: அழுத்தமான களத்தில் நிறைவு அளித்ததா ஷாருக் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி?

சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது ராஜ்குமார் ஹிரானி …

தயாளன்: 2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம்

மதுரையைச் சேர்ந்த ஆண்டனி மித்ராதாஸ், தமிழ், மலையாளம், சிங்களத்தில் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர், ‘தயாளன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிய நேரத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டுப் பற்று …

பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

ஹைதராபாத்: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 வெற்றியாளர் பல்லவி பிரசாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்னராக அறிவிக்கப்பட்ட அமர்தீப் சவுத்ரியின் காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது …

CIFF 2023 | ‘மெலோடி’ முதல் ‘அனாடமி ஆப் ஃபால்’ வரை: டிச.21-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல்

Melody | Dir:Behrooz Sebt-Rasoul | Tajikstan, Iran, UK | 2023 | 98 | WC-NC | Santham | 11.45 AM – குழந்தைகள் புற்றுநோய் மையம். இலையுதிர் காலம் …

“மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார்” – தந்தை உறுதி

மும்பை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு பிரச்சினைகள் குறித்து …

Rewind 2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்!

‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த …

‘சலார்’ டிக்கெட் பெறுவதில் தள்ளுமுள்ளு – பிரபாஸ் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பிரசாந்த் நீல் …

“என் கலையும் கடமையும்…” – சமூக வலைதள விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்றது சர்ச்சையான நிலையில், அது தொடர்பான விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி …