ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’சிஸ்டர்’

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி, த்ரில்லர் படத்துக்கு ‘சிஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை ரா.சவரிமுத்து இயக்குகிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசை …

பணத்தோட்டம்: எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம்

சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம், ‘பணத்தோட்டம். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உட்பட …

வாய்ப்ப உட்றக்கூடாது.. | அசோக் செல்வன், சாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான …

ரசிகர்களுடன் விஜய் க்ளிக்கிய செல்ஃபி @ GOAT ஷூட்டிங் ஸ்பாட்!

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். ‘GOAT’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இது நடந்துள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது …

‘தக் லைஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக்!

சென்னை: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளனர். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, …

“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய …

சொந்தக் காதல் கதையை படமாக்கிய ஜெய் ஆகாஷ்

சென்னை: ஜெய் ஆகாஷ், கிகி வாலஸ், காதல் சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாமரம்’. ஜெய் ஆகாஷ் இயக்கியுள்ளார். பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை சதிஷ் …

சர்வதேச பட விழாக்களில் ‘சாயாவனம்’: சவுந்தரராஜா மகிழ்ச்சி

சென்னை: நடிகர் சவுந்தரராஜா, மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம், ‘சாயாவனம்’. மலையாள இயக்குநர் அனில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். தாமோர் …

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சில திரை பிரபலங்கள் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் …

கமல் படத்தில் இருந்து ஹெச்.வினோத் விலகுவது ஏன்?

சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தைக் கமலின் ராஜ்கமல் …