‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், …

‘பிரேமலு’ மார்ச் 15-ல் திரையரங்குகளில் தமிழில் ரிலீஸ்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது. படம் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் …

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக இயக்குநரின் 16 ஆண்டு அர்ப்பணிப்பு: பிருத்விராஜ் நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: “ஆடுஜீவிதம் போன்ற ஒரு படத்தை இயக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படத்தில் நடித்ததை மன நிறைவாக உணர்கிறேன்” என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள …

‘J.பேபி’ படத்தின் வணிக வெற்றியில் சந்தேகம்தான். ஆனால்… – பா.ரஞ்சித் பகிர்வு

சென்னை: “‘J.பேபி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் படமா என்றால், அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்தப் படம் எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது” என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ …

“கபடியின் வேர்களைத் தேடிச் செல்லும்” – மாரி செல்வராஜ் பட அப்டேட்

சென்னை: “இந்தப் படம் கபடி விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும்” என தனது அடுத்தப் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ஆகிய படங்களை இயக்கிய மாரி …

ஆஸ்கர் விருதுகள் ஹைலைட்ஸ்: 7 விருதுகளை அள்ளிய ‘ஓப்பன்ஹெய்மர்’

உலக அளவில் திரைத்துறைக்கான உயரிய விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இவ்விழாவில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 96-வது ஆஸ்கர் …

ரூ.100 கோடி வசூலித்த ‘பிரேமலு’

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘பிரேமலு’. கிறிஸ் ஏ.டி. இயக்கிய இந்தப் படத்தை நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் …

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ புகழ் ஸ்ரீநாத் பாசி 

சென்னை: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாள படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஸ்ரீநாத் பாசி, பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் …

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “தென்னிந்திய …

“தமிழனா பொறந்தது தப்பா?” – ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். …