“உங்களுடன் சரிசமமாக நடிக்க ஆசை” – சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி

சென்னை: “உறுதுணைக் கதாபாத்திரமாக இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்” என்று சத்யராஜிடம் தனது விருப்பத்தை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார். கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ …

‘துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் …

“சிறந்த திரையரங்க அனுபவம் கிட்டும்!” – மோகன்லால் @ ‘மலைக்கோட்டை வாலிபன்’

கொச்சி: “இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இதைவிட வேற என்ன வேண்டும். இப்படத்தின் கதை எனக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டதல்ல” என ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் குறித்து நடிகர் மோகன்லால் பேசியுள்ளார். …

‘தனுஷ் 51’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடக்கம்

ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் …

“இன்ஜினியரிங் என்ன நம்ம குல தொழிலா?”- ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இதில், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உட்பட பலர் …

பேய்.. கிரீடம்.. காமெடி – யோகிபாபுவின் ‘தூக்குதுரை’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ’தூக்குதுரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இப்போது இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. யோகிபாபு …

ஜல்லிக்கட்டில் வெல்பவர்களுக்கு அரசுப் பணி: முதல்வர், அமைச்சர் உதயநிதிக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் முன்வைக்கும் தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குநர் அமீர் …

ராமர் கோயில் திறப்பு விழா குறித்து கருத்து : பாடகி சித்ரா வீடியோவால் சர்ச்சை

சென்னை: உத்தர பிரேதச மாநிலம் அயோத்தி யில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. அன்று, வீட்டில் விளக்கேற்றி ராம மந்திரத்தை உச்சரிக்குமாறு பாடகி சித்ரா வீடிேயா ஒன்றை வெளியிட்டு இருந்தார். …

அஜித்தின் ‘விடாமுயற்சி’ உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்

சென்னை: அஜித்குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

எம்ஜிஆர் பிறந்தநாள் | புகழ் குன்றா பொன்மனச் செம்மல் – நெகிழ்கிறார் நேர்முக உதவியாளர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் …