மகள் பவதாரிணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா

தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான இறுதிச்சடங்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக மகளின் உடலுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் …

“யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை” – ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சை குறித்து சந்தானம்

சென்னை: “மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர, யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பத்திரிகையாளர் …

மயிலிறகாய் தமிழர் மனதை வருடிய பவதாரிணி: திரைபிரபலங்கள் இரங்கல்

தனது இசையால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற இளையராஜாவின் குடும்பத்தினரும் இசைத் துறையில் இருப்பது அதிசயமில்லைதான். அப்படித்தான் பவதாரிணியும். அவர் குறைவாகப் பாடியிருந்தாலும் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் அவை. பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’ …

இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை: இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குக்காக அவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி …

‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த் @ லால் சலாம் இசை வெளியீட்டு விழா

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது காக்கா, கழுகு …

“அப்பா அப்படி இல்லை” – லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார். அதில் தனது அப்பா …

“மீண்டும் இந்த காம்போ அமைய சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்”: ‘சிவா மனசுல சக்தி’ ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஜீவா பேச்சு

சென்னை: “மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இந்த கேள்வியை சந்தானத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என நடிகர் ஜீவா கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா …

சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்!

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, …