இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்

உசிலம்பட்டி: இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். ‘காக்கா முட்டை, …

‘அனிமல்’ படத்தை புகழ்கிறார் ஹூமா குரேஷி

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்த இந்தி படம், ‘அனிமல்’. இதில் அதிக வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகக் …

“எந்த முன்முடிவும் இல்லாமல் ‘பிரமயுகம்’ படத்தைக் காண வாருங்கள்” – மம்மூட்டி

அபுதாபி: “எந்த முன்முடிவும் இல்லாமல் படத்தைப் பார்க்க வாருங்கள். இப்படம் புதிய திரையனுபவமாக இருக்கும்” என நடிகர் மம்மூட்டி ‘பிரமயுகம்’ படம் குறித்து பேசியுள்ளார். மம்மூட்டி நடிப்பில் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது …

ரசிகரின் போனை தூக்கி ஏறிந்த பாடகர் ஆதித்ய நாராயண்: நெட்டிசன்கள் கொந்தளிப்பு

சத்தீஸ்கர்: இசை நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரது செல்ஃபோனை தூக்கி எறிந்த பாடகர் ஆதித்ய நாராயணின் சம்பவம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ …

‘லால் சலாம்’, ‘லவ்வர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் என்ன?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ மற்றும் மணிகண்டனின் ‘லவ்வர்’ படங்கள் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்த வசூல் நிலவரங்கள் குறித்து பார்ப்போம். லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு …

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ டைட்டில் டீசர் அறிவிப்பு வீடியோ வெளியீடு! 

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் டைட்டில் மட்டும் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி …

தனுஷ் – ஹெச்.வினோத் காம்போவில் புதிய படம்: ஜூனில் படப்பிடிப்பு

சென்னை: ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ …

“என்னை பிரதமராக பார்க்க மக்கள் விரும்பமாட்டார்கள்” – ‘எமர்ஜென்சி’ படத்தை குறிப்பிட்டு கங்கனா

மும்பை: “நான் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறேன். இந்தப் படத்தை பார்த்த பின்பு யாரும் என்னை பிரதமராக பார்க்க விரும்ப மாட்டார்கள்” என்று நடிகை கங்கனா ரனாவத் பிரதமராகும் ஆசையிருக்கிறதா என்ற கேள்விக்கு …