அன்று ஸ்டாக்கிங், இன்று டாக்சிக்… தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’ | காதலர் தின சிறப்புப் பகிர்வு

“மச்சா அந்த பொண்ணோட ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம். நாளைல இருந்து ஃபாலோ பண்றோம்” என்பது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் உயர்ந்த லட்சியமும் குறிக்கோளும். மற்ற எல்லா வேலைகளைவிடமும் முக்கியமான வேலையாகவும், வாழ்வின் …

‘Deadpool and Wolverine’ டீசர் சாதனை – 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகள்!

நியூயார்க்: வெளியான 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகள் பெற்று, உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை மார்வெலின் ‘டெட்பூல் & வோல்வரின்’ டீசர் படைத்துள்ளது. புகழ்பெற்ற மார்வெல் கதாபாத்திரங்களில் …

தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் நீக்கம்

புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் …

தீபாவளிக்கு வெளியாகிறது ரஜினியின் ‘வேட்டையன்’?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா , ஃபஹத் ஃபாசில் உட்பட …

நரசுஸ் காபி நிறுவனத்தின் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’

சென்னையில் தடுக்கி விழுந்த இடங்களில் எல்லாம் சினிமா ஸ்டூடியோக்கள் இருந்த காலம் ஒன்று உண்டு. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் அப்போது இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு …

ஜாலி வசனங்களும், ஈர்க்கும் இசையும் – வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ டீசர் எப்படி?

சென்னை: வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் நடித்துள்ள ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ மலையாளப் படத்தின் டீசரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி …

‘பிரமயுகம்’ படத்தில் ஹீரோவோ, வில்லன்களோ இல்லை: மம்மூட்டி

கொச்சி: “படத்தில் ஹீரோக்களோ, வில்லன்களோ இல்லை. முழுவதுமே கதாபாத்திரங்கள் தான்” என்று ‘பிரமயுகம்’ படம் குறித்து மம்மூட்டி தெரிவித்துள்ளார். மம்மூட்டி நடிப்பில் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘பிரமயுகம்’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கொச்சியில் …

வெற்றி துரைசாமி குடும்பத்தினருக்கு நடிகர் அஜித் நேரில் ஆறுதல்

சென்னை: வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு நடிகர் அஜித் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது …

“தென்னிந்திய சினிமாவில் நேர்த்தி இருக்கிறது” – நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம்

மும்பை: தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு நேர்த்தி இருக்கிறது. தென்னிந்திய இயக்குநர்கள் தங்கள் படங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் திரையில் தெரிகிறது” என்று பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம் சூட்டியுள்ளார். சுஜீத் இயக்கத்தில் பவன் …

சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: சிறு பட்ஜெட் தமிழ்த் திரைப்படங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட …