ஃபேன்டஸி காமெடியில் நித்யா மேனன் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், அடுத்து ஃபேன்டஸி ரொமான்ஸ் காமெடி படத்தில் நடிக்கிறார். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இதில், கதாநாயகர்களாக …

‘பைக் டாக்ஸி’யில் 6 மனிதர்கள் 6 கதைகள் 

‘மார்கழி திங்கள்’, ‘சாமானியன்’ படங்களில் நடித்துள்ள நக்‌ஷா சரண், கதையின் நாயகியாக நடிக்கும் படம், ‘பைக் டாக்ஸி’. நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், கே.எம். இளஞ்செழியன் தயாரிக்கும் இதில், வையாபுரி, காளி வெங்கட், …

அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ …

‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை: ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி 5-வது சீசனின் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் …

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாள படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், 4 மொழிகளில் அவரே டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மலையாளம் …

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது …

படக்குழுவுக்கு தெரிவிக்காமல் விளம்பரம்: ஜியோ ஸ்டூடியோஸை சாடிய வசந்த் ரவி

சென்னை: ‘பொன் ஒன்று கண்டேன்’ படக்குழுவிடம் தெரிவிக்காமலேயே படம் நேரடியாக டிவி சேனலில் வெளியாகும் என்று அறிவிப்பு செய்த ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கண்டநாள் முதல்’, ‘கண்ணாமூச்சி …

“ஷாருக், சல்மானுடன் சேர்ந்து ஒரு படம்” – ஆமிர் கான் விருப்பம்

மும்பை: ‘நான் ஷாருக் கான், சல்மான் கான் மூவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அது குறித்து பேசவும் செய்திருக்கிறோம்” என்று நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த …

‘குட் பேட் அக்லி’: 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் ஆங்கில டைட்டில்!

சென்னை: 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அஜித்தின் 63-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் …

கமல் வரிகள், ஸ்ருதிஹாசன் இசையில் லோகேஷ் கனகராஜ் – ‘இனிமேல்’ ஆல்பம்

சென்னை: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி …