கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு – கோடையில் ரிலீஸ்

சென்னை: கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல், நகைச்சுவை திரைப்படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் …

தனுஷின் 50-வது படத் தலைப்பு ‘ராயன்’ – முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் …

பெரியாரும், பிள்ளையாரும் – பாலாவின் ‘வணங்கான்’ டீசர் எப்படி?

சென்னை: இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் அருண் விஜய்யின் காட்சி கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் பாலா, …

BAFTA 2024-ல் 7 விருதுகளுடன் ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் – முழு பட்டியல்

லண்டன்: பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 7 விருதுகளை குவித்துள்ளது. பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) அமைப்பு ஆண்டுதோறும் திரைப்பட …

ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது …

‘கஞ்சா சங்கர்’ தலைப்புக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கஞ்சா சங்கர்’. இந்தப் படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் எதிர்ப்பு …

கலையரசன், சாண்டி நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட்’

சென்னை: கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஹாட்ஸ்பாட்’. கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் …

'ஜாம் ஜாம்' மூலம் இயக்குநர் ஆன யூடியூபர் அபிஷேக் ராஜா

சென்னை: பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம், ஜாம் ஜாம். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் …

தமிழக வெற்றி‘க்’ கழகம் | கட்சிப் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றிய விஜய்!

சென்னை: தனது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக மாற்றம் செய்துள்ளார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான …