‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட தடையில்லை; சொத்து விவரங்களை அளிக்க விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பில் நடிகர் விஷாலுக்கு தொடர்பில்லை என்பதால், படத்தை வெளியிட அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்கள், …

“இதற்கு ரஹ்மானை பொறுப்பாக்க முடியாது” – இசை நிகழ்ச்சி விவகாரத்தில் பிரபலங்கள் ஆதரவு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் …

தன்னிகரில்லா உடல்மொழிக் கலைஞன் – ‘வைகைப் புயல்’ வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி …

ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்: யுவன் ஷங்கர் ராஜா ஆதரவு

சென்னை: இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒரு …

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்: பனையூரில் போலீசார் ஆய்வு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்றதலைப்பில் சென்னையில் …

புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ…

சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் ‘புதிய பறவை’. ‘சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ’ (Chase a Crooked Shadow) என்ற …

அடுத்த ஆண்டு ஆக.15-ல் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா தி ரூல்’ ரிலீஸ்

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கபட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் …

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து …

4 நாட்களில் ரூ.520 கோடி – வசூலில் மிரட்டும் ஷாருக்கானின் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான4 நாட்களில் ரூ.520.79 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத …

ஈர்க்கும் இசை, கார்த்திக் சுப்பராஜ் மேஜிக்… – ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் எப்படி?

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் …