ஹலிதா ஷமீம்மின் ‘மின்மினி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

ஹலிதா ஷமீம் இயக்கும் ‘மின்மினி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் ஆந்தாலஜி தொகுப்பான‘புத்தம் …

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘கேஜிஎஃப்’ யஷ்?

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கவுள்ள 19-வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி …

“டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும்”: ஏசிடிசி நிறுவனர் அறிவிப்பு

Last Updated : 13 Sep, 2023 11:48 AM Published : 13 Sep 2023 11:48 AM Last Updated : 13 Sep 2023 11:48 AM சென்னை: பார்வையாளர்கள் …

தனது பயோபிக்கை தானே இயக்குகிறார் சோனா

சென்னை: ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர் சோனா ஹைடன். குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, ஜித்தன் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், …

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் – நெல்லையில் திருமணம் முடிந்தது

திருநெல்வேலி: நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று (செப்.13) நடைபெற்றது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் …

“என் புதிய படத்துக்கு ரஹ்மான் இசை அமைக்கவில்லையே தவிர…” – பார்த்திபன் பகிர்வு 

சென்னை: “ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர். அவருக்காக இந்தத் திரையுலகமே துணை நிற்கும்” என நடிகர் பார்த்திபன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு …

இளையராஜா குரலில் ஃபர்ஸ்ட் லுக் – அல்போன்ஸ் புத்திரனின் ‘கிஃப்ட்’ பட வீடியோ

‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் புதிய படமான ‘கிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இளையராஜா குரலில் வெளியாகியுள்ளது. 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் …

வார நாட்களிலும் தொடரும் வேட்டை – ‘ஜவான்’ இதுவரை ரூ.574 கோடி வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

“உலக அளவில் நம் திறனுக்கு சான்று” – ஜி20 மாநாட்டை புகழ்ந்த ஆலியா பட், தீபிகா படுகோன்

டெல்லி: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ஆலியா பட் தனது எக்ஸ் …