ஏவிஎம் ஸ்டூடியோவின் அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித் பயன்படுத்திய பைக்

சென்னை: நடிகர் அஜித்குமார் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க இருக்கிறார். …

அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’ 9 நாட்களில் ரூ.735 கோடி வசூல்

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 9 நாட்களில் ரூ.735.02 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

“நான் சிக்க மாட்டேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்து மிஷ்கின்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், “நான் மாட்ட மாட்டேன்” என நழுவிச் சென்றார். சென்னையில் நடைபெற்ற ‘Art Exhibition’ நிகழ்வில் இயக்குநர் மிஸ்கின் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் …

ஒரே ஆண்டில் 3 படங்கள்: டிசம்பரில் ஷாருக்கானின் ‘டன்கி’ ரிலீஸ்

மும்பை: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் மூன்றாவது ஷாருக்கான் படம் இது. '3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்சு' …

ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பட பாடல் இணையத்தில் லீக் – படக்குழு அதிர்ச்சி

ஹைதராபாத்: ஷங்கர் இயக்கிவரும் ‘கேம்சேஞ்சர்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை …

’மார்க் ஆண்டனி' வரவேற்பு | ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு – விஷால் உறுதி

சென்னை: ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படம் நேற்று …

SIIMA Awards 2023 | சிறந்த நடிகர் ஜூனியர் என்டிஆர், சிறந்த படம் ‘சீதாராமம்’ – முழுமையான பட்டியல் 

Last Updated : 16 Sep, 2023 11:18 AM Published : 16 Sep 2023 11:18 AM Last Updated : 16 Sep 2023 11:18 AM துபாய்: ஆண்டுதோறும் …

“அது முற்றிலும் பொய்.. மானநஷ்ட வழக்கு தொடர்வேன்” – விஜய் ஆண்டனி எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் அண்மையில் நடந்த …

“பிள்ளைகள் ஒன்று சேரும்போது…”- விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து எழுதியுள்ள சமூக வலைதள பதிவு, விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

ரூ.700 கோடியை நெருங்கிய அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’ வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் …