“ராஜேஷின் திரைக்கதையில் நடிப்பதில் பெருமை” – நடிகர் அதர்வா

சென்னை: எம்.ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. “பார்வையாளர்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என இயக்குநர் ராஜேஷ் உறுதியளித்துள்ளார். நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக கடந்த …

“நான் துன்புறுத்தப்படவில்லை” – பாலாவின் ‘வணங்கான்’ சர்ச்சைக்கு நடிகை மமிதா விளக்கம்

சென்னை: ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பின்போது தன்னை இயக்குநர் பாலா அடித்ததால் அப்படத்திலிருந்து விலகியதாக நடிகை மமிதா பைஜு கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில …

“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” – விமர்சனங்களுக்கு இயக்குநர் அமீர் விளக்கம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் …

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது ‘த்ரிஷ்யம்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு 

‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது …

‘கருப்பு’ பூசிய இலியானாவின் புதிய பட ட்ரெய்லர் – வரவேற்பும் எதிர்ப்பும் ஏன்?

நடிகை இலியானா டி குரூஸ், ரன்தீப் ஹூடா நடித்துள்ள ‘தேரா கியா ஹோகா லவ்லி’ (Tera Kya Hoga Lovely) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை பல்விந்தர் சிங் ஜான்ஜுவா என்பவர் இயக்கியுள்ளார். சோனி …

“எனக்கு ‘அறிவுத் தந்தை’ ஆக திருமாவளவன்…” – மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

சென்னை: “‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் …

Anatomy of a Fall: ஒரு மரணமும் சில பின் விளைவுகளும் | ஆஸ்கர் திரை அலசல்

பனி சூழ்ந்த ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் இருக்கும் ஒரு தனி மரவீடு. அங்கே வாழும் ஒரு கணவன் – மனைவி. இதில் கணவன் இயற்கைக்கு மாறான முறையில் கொடூரமான மரணம் அடைகிறான். வீட்டில் …

தொடர் வரவேற்பால் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு காட்சிகள் அதிகரிப்பு!

கொச்சி: மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அப்படத்தின் காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன. சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் கடந்த …

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ’பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘இரண்டாம் …

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும் வீரரை மணந்தார் நடிகை லெனா

கொச்சி: ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும், சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், கேரளாவைச்சேர்ந்த விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன், உ.பி.யை சேர்ந்த அங்கத் பிரதாப், சுபன்சு சுக்லாஆகியோரின் பெயரை, பிரதமர் …