திரை விமர்சனம்: இறைவன்

சென்னையில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்கள் அர்ஜுனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் …

“இந்தியாவை தூய்மையாக வைப்போம்” – நடிகர் ரஜினிகாந்த் 

சென்னை: “இந்தியாவை தூய்மையாக வைப்போம்” என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று(அக்.,01) நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு …

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ பொங்கல் ரிலீஸ்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா …

பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு

பிரபுதேவா நடிக்கும் படம், ‘முசாசி’. ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, லியோனா லிஷாய், அருள்தாஸ் உட்பட …

‘தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீப்பிடிக்கும். ஆனா…' – மூன்று முகம்

ரஜினிகாந்தின் டாப் 10 படங்களில், ‘மூன்று முகம்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு. மூன்று வேடங்களில் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் அலெக்ஸ்பாண்டியன், ஆல்டைம் லைக்ஸ் அள்ளும் அலாதி கேரக்டர். ஏ. …

பிருத்விராஜ் – மோகன்லாலின் ‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்.5-ல் தொடக்கம் – அறிமுக வீடியோ

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் …

‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன்: சமுத்திரகனி பகிரங்கம்

சேலம்: “எனது ‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற தயாரிப்பாளர் என்ற முறையில் நானும் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்” என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா …

திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில்

மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். திரைப் …

சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு விஷால் நன்றி

மும்பை: மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: …