NIT Trichy Recruitment 2023: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. Intern பதவிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளன. NIT திருச்சி ஆட்சேர்ப்புக்கு 18-10-2023 முதல் 29-10-2023 வரை விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான வேலையை தேர்வு செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி உடனே விண்ணப்பியுங்கள்.
NIT Trichy Job Notification :
நிறுவனத்தின் பெயர் | NIT-National Institute of Technology Tiruchirappalli |
சம்பளம் | Rs.5,000 per month |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
பணியிடம் | Tiruchirappalli, Tamil Nadu |
தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆட்சேர்ப்பு 2023

கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு B.Tech EEE/EIE/ECE/ICE/MECHANICAL/MECHATRONICS/PRODUCTION படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ : பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் வெளியீடு!
ஊதிய விவரம்:
உதவித்தொகையாக பயிற்சியாளருக்கு மாதம் ரூ. 5000/- வழங்கப்படும் மற்றும் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
கால அளவு:
ஒரு மாதம் மட்டும் (Between 01.12.2023 and 30.01.2024) ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அறிவிப்பு தேதி: 18 அக்டோபர் 2023
கடைசி தேதி: 29 அக்டோபர் 2023
NIT Trichy Job Notification PDF
மேலும் விவரங்களுக்கு: Project Investigator–> [email protected]
நன்றி
Publisher: jobstamil.in