
கர்நாடகா வங்கியில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை ஒன்றை karnatakabank.com இல் வெளியிட்டுள்ளது. Chartered Accountant பதவியில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் உடனே அப்ளை பண்ணுங்கள். எனவே வங்கி பணியில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ALSO READ : அயோத்தியில் குழந்தை ராமர் சிலையின் அதிசயங்கள்! குழந்தை ராமர் எப்படி உருவானார்?
கர்நாடகா வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் CA பட்டம் பெற்றவர்களால் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். அப்ளை பண்ண விரும்புவர்களின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
கர்நாடகா வங்கியின் Chartered Accountant வேலைக்கு சேர வேண்டுமா அப்ளிகேசன் பீஸ் ஏதும் செலுத்தாமல் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த பணிக்கான மாத சம்பளமாக ரூ.48,170 முதல் ரூ.83,000 வரை வழங்கப்படும் என கர்நாடகா வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க நமக்கு குறுகிய அவகாசம் மட்டுமே உள்ளது. அதாவது ஜனவரி 31, 2024 வரை தரப்பட்டுள்ளது.
மேற்கண்ட வேலை வாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification– ஐ பார்க்கவும். விண்ணப்பிக்க ஆர்வம், தகுதி உள்ளவர்கள் Apply Link க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in