படிகளில் ஏற உதவும் சக்கர நாற்காலி – “என்னால் வானத்தைப் பார்க்க முடிகிறது”

படிகளில் ஏற உதவும் சக்கர நாற்காலி - "என்னால் வானத்தைப் பார்க்க முடிகிறது"

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

“என்னால் வானத்தைப் பார்க்க முடிகிறது” – படிகளில் ஏறவும் இறங்கவும் உதவும் சக்கர நாற்காலி

“என்னால் வானத்தைப் பார்க்க முடிகிறது” – படிகளில் ஏறவும் இறங்கவும் உதவும் சக்கர நாற்காலி

இந்த சிறப்பு சக்கர நாற்காலி, நடக்க இயலாதவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவும். ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பழமையான அடுக்குமாடி கட்டடங்கள் பலவற்றில் லிஃப்ட் இல்லை. இதனால், நடக்க முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று உதவி செய்துவருகிறது.

கோவிட் பொது முடக்கம் தெரெசாவை வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்துவிட்டது.

இந்த சிறப்பு சக்கர நாற்காலி மூலம் தெரெசா படிக்கட்டுகள் வழியாக கீழே அழைத்து வரப்படுகிறார். இதன் விலை சுமார் நான்கு லட்ச ரூபாய். இதனை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற நபர் வேண்டும்.

மேக்ஸ், தெரசாவை பின்னல் ஆடை செய்பவர்களின் கிளப்புக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தெரெசா தன் நண்பர்களை காண்கிறார். இந்த திட்டம், தற்போது அந்நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கானோருக்கு உதவிபுரிகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *