குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த ஏசி ஹெல்மெட்டில் குளிர்ந்த காற்று வரும். இதனால் வெயிலிலிருந்து முகத்தில் படியும் தூசு, துகள்களிலிருந்து காவலர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்