வைஷாலி ரமேஷ்பாபு செஸ் விளையாட்டில் இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டம் மற்றும் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர். 22 வயதான அவர், தனது இளைய சகோதரர் பிரக்ஞானந்தா ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்ததை அடுத்து, அதிக ஊடக கவனம் பெற்று வருகிறார். ஆனால், பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பதை தாண்டி, வைஷாலி தனது திறமைகளால் பல உயரங்கள் தொட்டவர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்