அயர்ன் டோம் எனப்படும் பாதுகாப்பு கவசத்தை மீறி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவிய சம்பவம் அந்த பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பும் சில முறை அந்த அமைப்பினால் போதுமான பாதுகாப்பு உறுதிசெய்யப்படாத நிலையிலும், பல முறை திறம்படச் செயல்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதே நேரம் தற்போது ஹமாஸ் அமைப்பிடம் உள்ள ஆயுதங்கள் மிகவும் வலுவானவை என்பதால் அவற்றை இடைமறிப்பது கடினம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
