`தலைக்கு ரூ.25 கோடி’ – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை பாஜக பேரம்

21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக என்னைக் கைதுசெய்ய அவர்கள் முயலவில்லை. மாறாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்கள்.

பாஜக - கெஜ்ரிவால்பாஜக - கெஜ்ரிவால்

பாஜக – கெஜ்ரிவால்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *