பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் வெளியீடு!…உடனே அப்ளை பண்ணுங்க!

Bharathiar University Recruitment 2023: பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் இரண்டு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாரதியார் பல்கலைக்கழக ஆள்சேர்ப்பு 18-10-2023 முதல் 23-10-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Bharathiar University Recruitment 2023...
Bharathiar University Recruitment 2023…

Bharathiar University Recruitment 2023 Notification:

நிறுவனத்தின் பெயர் Bharathiar University – பாரதியார் பல்கலைக்கழகம்
பதவி Project Fellow, Project Assistant
சம்பளம் Rs.5,000 to Rs.10,000 per month
விண்ணப்பிக்கும் முறை Online via E-Mail ([email protected])
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
பணியிடம் Coimbatore, Tamil Nadu

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிபார்ப்பு நோக்கத்திற்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் (+2, UG பட்டம், முதுகலை பட்டம், UG ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்ஷீட், PG ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்ஷீட், அனுபவச் சான்றிதழ் போன்றவை) எடுத்துச் செல்லவும்.

ALSO READ : ECHS நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

மேலும் விவரங்களுக்கு: Dr. N. Annalakshmi, P.I., TANSCHE project, Professor and Head, Department of Psychology, Bharathiar University, Coimbatore at 0422-2428461 or 9787000864.

அறிவிப்பு தேதி: 18 அக்டோபர் 2023

கடைசி தேதி: 23அக்டோபர் 2023

நேர்காணல் தேதி: 25 அக்டோபர் 2023

கீழே கொடுக்கப்பட்டுள்ள Bharathiar University PDF 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Bharathiar University PDF 2023

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *