
பாங்க் ஆஃப் பரோடா வேலை வாய்ப்பிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Fire Officer, Manager பதவியில் மொத்தம் 22 காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள். எனவே வங்கி பணியில் சேர காத்திருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்த வேலை அறிவிப்பிற்கான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
பாங்க் ஆஃப் பரோடா Fire Officer, Manager, Senior Manager, Chief Manager பணியிடங்களை நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி :
Fire Officer – BE/B.Tech in Fire Engineering/Fire Technologyல் ஒரு வருட அனுபவம் அல்லது நேஷனா ஃபயர் சர்வீஸ் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் மூன்று வருட அனுபவம்
Manager – CA/CMA or Master’s degree அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் மூன்று வருட அனுபவம்
Senior Manager – CA/CMA or Master’s degree அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் ஐந்து வருட அனுபவம்
Chief Manager – Master’s degree அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் ஏழு வருட அனுபவம்
ALSO READ : இந்தியா முழுவதும் மத்திய அரசு வேலை – மொத்தம் இருபத்தாறு காலியிடங்கள் அறிவிப்பு
சம்பளம் :
Fire Officer – ரூ.36,000 to ரூ.63,840 (per month)
Manager – ரூ.48,170 to ரூ.69,180 (per month)
Senior Manager – ரூ.63,840 to ரூ.78,230 (per month)
Chief Manager – ரூ.76,010 to ரூ.89,890 (per month)
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் Fire Officer, Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர்களின் வயது அதிகபட்சமாக 40 வரை இருக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
பாங்க் ஆஃப் பரோடா வேலை அறிவிப்பிற்கு அப்ளை பண்ண SC/ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் 100 ரூபாயும், மற்ற அணைவரும் 600 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
பணியார்களை தேர்ந்தெடுக்க வங்கியானது எழுத்து தேர்வு வைத்தும், நேர்காணல் நடத்தியும் தேர்வு செய்கிறது.
வேலை செய்யும் இடம் :
இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் அமர வாய்ப்புகள் வழங்கப்படும்.
முக்கிய தேதிகள் :
அப்ளை பண்ண ஆரம்ப தேதி : பிப்ரவரி 19, 2024
அப்ளை பண்ண கடைசி தேதி : மார்ச் 8, 2024
பாங்க் ஆஃப் பரோடாவின் வேலைக்கு விண்ணபிக்க Apply Online பட்டனை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க விரும்பினால் Official Notification பார்க்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
