உயர்கல்வி படிப்பவர்கள், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கான சவால்களில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ’செயற்கை நுண்ணறிவு’. பணி வாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அறிந்துகொள்வது, அந்தத் …
