பட மூலாதாரம், INSTAGRAM/@SRINITHYANANDA 22 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு நித்யானந்தா பற்றிய அறிமுகம் தேவையில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தா தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட தேடியும் கிடைக்காத ஒரு நாடான ‘கைலாசா’வுடன் ஒப்பந்தம் …
