தமிழ்நாடு அரசு 365 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறதா? நெல்லை அருகே மக்கள் போராட்டம்
கட்டுரை தகவல் திருநெல்வேலி அருகே 1,600 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் சூரிய மின்சக்தி நிலையம் பஞ்சமி நிலத்தில் அமைவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த மின்சக்தி நிலையம் அமைந்தால் விவசாயம், கால்நடை …
