Tamil News Live Today: இன்று முதல் ஓலா, ஊபர் கால் டாக்சி

இன்று முதல் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, ஊபர் மூலம் டாக்சி புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனினும், டாக்சி …

Tamil News Live Today: Operation Ajay; 4-வது சிறப்பு விமானம்

Tamil News Live Today: Operation Ajay – 4-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியர்கள் மீட்பு! போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து …

Tamil News Live Today: இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு…

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …

Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில்

காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

Tamil News Today Live: `உடல் நலக்குறைவு… அவசர வழக்காக

`உடல் நலக்குறைவு… அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!’ – அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் …

Tamil News Live Today: திடீர் உடல்நல குறைவு… அமைச்சர்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …

Tamil News Live Today: ஓசூர் பட்டாசுக்கடையில் பயங்கர வெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …

Tamil News Live Today: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கை அதிவேகமாக ஓட்டியபோது டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார். இந்த வழக்கில், அவர் கைதும் …

Tamil News Live Today: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு,

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு! அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் …

Tamil News Live Today: சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம்! சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து …