ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை – ஒரு செய்தியாளரின்

இப்போது சிலருக்கு சில கேள்விகள் வரலாம். அந்தக் கேள்விகளை சமூக ஊடகத்திலும் எதிர்கொண்டோம். கேள்வி 1 : அது மழை தேங்கும் பகுதி என்று தெரியும்தானே… உங்களை யார் அங்கு வாடகைக்கு (அல்லது சொந்தமாகவோ) …