மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …

டிஆர்எஸ் தீர்ப்புகள்: பென் ஸ்டோக்ஸ் சந்தேகம்!

கிரிக்கெட்டில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு எல்.பி.தீர்ப்புகள், மட்டையில் லேசாகப் படும் தீர்ப்புகள் பெரிய அளவில் சர்ச்சைகளை வர வர கிளப்பி வருகின்றன, தொழில் நுட்பக் கோளாறுகளைப் போதாமைகளை எந்த கேப்டனாவது சுட்டிக்காட்டினால் உடனே தோல்வியைக் …

சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் – மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதம், அனைத்துக்கும் மேலாக பும்ராவின் அந்த 6 விக்கெட் ஸ்பெல். அத்துடன், கடைசியாக 2-வது இன்னிங்சில் ஷுப்மன் …

ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங்கர்களின் அற்புதக் கலவை: பும்ராவின் மறக்க முடியாத ஸ்பெல்!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நல்ல பேட்டிங் பிட்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கர்களின் கலவையான பந்துவீச்சில் இங்கிலாந்தை 114/1-லிருந்து 253 ரன்களுக்குச் சுருட்டினார். பும்ரா 15.5 ஓவர்களில் …

‘ஒன் மேன் ஷோ’ – ஜெய்ஸ்வால் இல்லையெனில் இந்திய பேட்டிங் காலி!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் இந்திய இடது கை தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசியதுடன் 209 …

ரோகித் சர்மாவை சொல்லி வைத்துத் தூக்கிய ஷோயப் பஷீர் – யார் இவர்?

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி …

‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை –  பென் ஸ்டோக்ஸ்

பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு …

இந்திய அணிக்கு கடும் சோதனை தரும் ஒன்டவுன்: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை முயற்சித்தால் என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கட்டும், ஒருநாள் சர்வதேச போட்டியாக இருக்கட்டும், ஏன் டி20-யாக இருந்தாலும் தொடக்க வீரர்களுக்கு அடுத்த டவுனில், அதாவது ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர்களுக்கு பொறுப்பும் சோதனையும் அதிகம். …

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது ஏன்? – காரணங்களை அடுக்கும் ரோகித், திராவிட்

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றதையடுத்து தோல்விக்கான காரணங்களை கேப்டன் ரோகித் சர்மாவும், ராகுல் திராவிட்டும் …

ஆலி போப்பின் கிரேட் இன்னிங்ஸ், ரிவர்ஸ் ஸ்வீப் பாஸ்பால் – இந்திய அணி தோற்றது எப்படி?

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து, ஆலி போப்பின் ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸான 196 ரன்கள் மூலம் மீண்டெழுந்த பிறகு, அறிமுக இடது கை ஸ்பின்னர் …