“திமுக வேண்டாம் என்றால், அந்த இடத்தில் அண்ணாமலையையா உட்கார

“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுகிறதா?” “அப்படிச் சொல்லிவிட முடியாது. திமுக அரசை விவசாயிகள் நலனில் அக்கறையே இல்லாத ஜனநாயக விரோத அரசு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிடவில்லை. …

நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் அதானி குழும பிரதிநிதி ஏன்?! –

ஆனால் இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசுகையில், “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினரை நியமிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவ்விதிமுறைகளை மீறி உறுப்பினர் நியமனம் நடைபெறவில்லை. அதேபோல எதிர்க்கட்சிகள் …

உச்சத்தில் அரசு Vs ஆளுநர்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு –

தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதல்போக்கு நிலவுகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில் அரசு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் …

`சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த

அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பையும் மாநில அரசே நடத்தலாம். அதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது …

தொடர் வழக்குகள்… `வளைக்கும்' போலீஸ் – அமர் பிரசாத்

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …

“பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” – கருணாஸ்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?” “நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் …

ராஜினாமா: `கெளதமியை கைவிட்டதா பாஜக?’ – மோசடி குற்றச்சாட்டும்

திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை விற்று தருமாறு குடும்ப நண்பரான அழகப்பனிடம் நடிகை கௌதமி கேட்டுள்ளார். இதனை அடுத்து அழகப்பனின் பரிந்துரையின் பேரில் அண்ணாநகரை சேர்ந்த …

`அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க

`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன். …

“திமுக கூட்டணியும் சிதறத்தான் போகிறது!” – ஆர்.பி.உதயகுமார்

“சட்டமன்ற இருக்கை விவகாரத்தில் ஏன் அ.தி.மு.க இவ்வளவு அழுத்தம் காட்டுகிறது?” “சட்டமன்ற மரபுப்படி தலைவர் அருகில்தானே துணைத்தலைவர் அமர வேண்டும்! அதைத்தானே கேட்கிறோம். முடியாது என்றால் மற்ற கட்சிகளுக்கு கொடுத்ததையும் மாற்றியிருக்க வேண்டுமே! காங்கிரஸ் …

`பாஜக தனித்துதான் போட்டி?!' – உறுதி செய்தாரா அண்ணாமலை?

கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் …