தனுஷின் “ராயன்” படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா..! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்டர்!!

சமீப காலமாகவே நடிகர் தனுஷ் நடிக்கும் படங்கள் பலவும் ஹிட் அடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இவர் நடித்த “வேலையில்லா பட்டதாரி” என்ற படம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படமாக …

சுவாரஸ்ய சம்பவம் : திருட சென்ற இடத்தில் தூங்கியதால் பிடிப்பட்ட திருடன்..!

இன்றைய காலக்கட்டத்தில் திருடர்களுக்கு பயந்து டிஜிட்டல் கதவுகள் மற்றும் டிஜிட்டல் பீரோக்களை வடிவமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற டிஜிட்டல் கதவுகளையே ஈஸியாக திருந்துவிடுகின்றன திருடர்கள். இதுபோன்று திருட செல்லும் திருடர்கள் சில சிரிப்பூட்டும் …

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..! ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து “பொதுவிநியோகம்” என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும் மானிய …

மும்பையில் ரூ.10 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை மிருனாள் தாகூர்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான “சீதா ராமன்” படத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை தன்வசப்படுத்தியவர்தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி தொடர் மூலம் …

(UPSC) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 1206 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது..! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்…

மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலை அறிவிப்பை முழுமையாக பாருங்கள். மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC) சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC வெளியிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், ஆர்வமும் …

ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை தராங்கலாம்! BEL நிறுவன வேலைவாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த BEL நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது. மத்திய …

ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படப்பிடிப்பு நிறைவு..! இணையத்தில் வெளியான வீடியோ!!

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்திக்கு “பி.டி.சார்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. …

தாதா சாகேப் பால்கே விருது : சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை நயன்தாரா!

2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்று நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், அட்லீ …

2024-25 ஆம் ஆண்டின் தமிழக வேளாண் பட்ஜெட் : மண் வளம் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் அறிமுகம்!

2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், விவசாயிம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் அதனை …

பெரம்பலூர் சிறார் நீதி வாரியம் வெளியிட்ட அதிரடி வேலைவாய்ப்பு..! விண்ணப்பிக்க ரெடியாகுங்க…

பெரம்பலூர் சிறார் நீதி வாரியம்(Perambalur Juvenile Justice Board) சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிச்சிடுங்க. பெரம்பலூர் சிறார் …